நீங்கள் நாட்களை இயக்கவில்லை என்றால், நாட்கள் உங்களை இயக்கும்! Similarly, if you don'r run the year, the year will run you! ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வாழ்க்கையை #skyorcketinggrowth வளர்ச்சியை நோக்கி நகர்த்த விரும்பினால், இந்த 7 வகையான இலக்குகளை அமைத்து அற்புதமான வெற்றியை அடையுங்கள். GFI உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற #veralevelbusinessக்கான கற்றலைப் பெறுகிறார்கள்.
GFIஇல் இணைய, https://www.growthfoundationinternational.com/