நிவர் புயலின் அர்த்தம் என்ன தெரியுமா?ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாடும் ஒரு பெயரை பரிந்துரைத்து வைத்திருப்பர். வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் வைத்தது ஈரான் நாடாகும் . இது தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #BREAKING #NIVAR CYCLONE