Listen

Description

இன்றைய காலகட்டத்தில் மக்களின் மனோபாவமானது ஆன்லைன் வழியாக எளிய முறையில் பணம் சம்பாதிப்பது எப்படி ? இந்த எபிசோடில் PODCASTமூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி அதைப் பற்றிய ஒரு முன்னோட்டமாகவே  அமைந்துள்ளது .Audio ரெக்கார்டு செய்வது,RSS FEED, எந்த வெப்சைட்  PODCAST பண்றாங்க இதற்குரிய வழிமுறைகள் பற்றிய தெளிவை  viewers புரிந்துகொள்ள இந்த எபிசோட்  உள்ளது. மேலும்  PODCAST பற்றிய புரிதலும் தெளிவு கிடைக்கும் .ஆப்பிள் ஐபோன் ,GOOGLE PODCAST போன்ற  எப்படி ஸ்டார்ட் செய்வது அதன்மூலம் எந்த வழிகளில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது போன்ற தகவல்கள் இதில் இருக்கிறது.

For Further Details Contact me, 

 My Blog website:https://newsinfomuthu.blogspot.com/

MY Youtube id:https://yotube.com/ms4news

My Email Id:newsinfo.muthu@gmail.com

 My podcast available in google:https://podcasts.google.com/feed/aHR0... 

My podcast in Spotify: :https://open.spotify.com/show/2CjeAig...

 My host podcast website:https://anchor.fm/ms4news

My Facebook id :newsinfo.muthu 

 My  Instagram id:ms4newschannel My twitter id: @muthula27679014