Listen

Description

பகுதி ஒன்று
இந்த பகுதியில் தங்கவேல் தன் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சியையும் சோகங்களையும் எப்படி சமன் செய்து எதையும். சமாளித்து வாழும் தெளிவான மன நிலையை தனது வாழ்க்கை முழுதும் எப்படி ஒரு நல்ல பயணமாக மாற்றுகிறார் அதை போல எந்த சூழலிலும் சமாளித்து நேர்மையான சரியான வாழ்க்கையை நம்மாலும் வாழ முடியும் என்பதே இந்த பகுதியின் நோக்கம், சிறிய மனிதர்கள்தான் ஆனால் சிறப்பான வாழ்க்கை முறை

In Episode 1, I have discussed an amazing person who lives happily even when there are not much monetary gains in his life. 

Instagram : https://www.instagram.com/aaranya_tamil/
Youtube : https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ