உங்களுடன் நான் என்ற தலைப்பில் 4ம் பகுதியில் உறவுகள் எப்படி உயர்ந்து இருக்க வேண்டும் நம் இந்திய தேசத்தில் எளிய மனிதர்கள் எப்படி வாழ்ந்து கடுமையாக உழைத்து உறவுகளையும் தன் சார்ந்த உயிர்களையும் எப்படி பேணி காக்கிறார்கள் என்பதை ஒரு உண்மை நாயகன் கோ.ராஜராம் அவர்களின் உண்மை கதை மூலமாக மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்
உறவுகளோடு இருந்தால் அதாவது எந்த மதமாக இருந்தாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி நல்ல உறவுகளை உண்மையான நண்பர்களை காத்து நில்லுங்கள்
உறவுகள் இந்திய தேசத்தில் பிரிக்கவே முடியாத தொடர் கதை அதைதான் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற உப தலைப்பில் உங்களுக்கு வழங்கி வருகிறேன்
"நல்ல உறவுகள் வாழ்க்கையின் வரம்"
என்பதை சொல்லவும் வேண்டுமோ
In this episode, I will be discussing on how to manage relationship with the amazing story of Rajaram. This is the story of a small person with a big life.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ