பூங்காற்று பேசாத நாள் உண்டோ
பூக்கள் மலராத நாள்தான் உண்டோ
உங்களுடன் நான் என்ற தலைப்பில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் தொடர்ந்து பேசி வருகிறேன் இப்போது ஐந்தாம் பகுதியில் சுரேஷ் என்ற நண்பரை பற்றி பார்த்து கொண்டு இருக்கின்றோம், இவர் சேலத்தை சேர்ந்தவர் நடுத்தர குடும்பம் இவரின் திருமணம் முடிந்ததும் இவர் தொழில் செய்ய வேறு ஊருக்கு வருகிறார், தொழிலும் சிறப்பாக நடக்கிறது, மகிழ்ச்சி யான் வாழ்க்கை ஆனால் கொரோனா வியாபாரத்தை தலைகீழாக மாற்றியது போல இவர் வாழ்க்கையையும் மாற்றுகிறது ஏற்கனவே இருந்த கடன் அதிகமாகிறது வியாபாரம் குறைக்கிறது ,கடையை மூடும் சூழலில் இருவரும் சந்திக்கின்றோம் அந்த சந்திப்பில் அவர் வியாபாரம் தொடர்ந்து செய்ய புதிய வழி முறைகளை அவருக்கு போதனை செய்கிறேன் அவரும் அதை அழகாக பின்பற்றி முன்னேற நினைக்கும் போது ,
கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அவரை மீண்டும் சரிவிற்கு கொண்டு வருகிறது ஆனாலும் சிக்கல்கள் தான் நமக்கான தீர்வுகள் என்பதை நான் சொல்லிய சொல்லின் மூலம் அவர் கற்றுக் கொண்டார் நிச்சயமாக முன்னேற்றம் அடைவார்.
ஆதலால் உறவுகளே நண்பர்களே சிக்கல்கள் வந்தால் கவலைப்படாமல் யோசியுங்கள்
தீர்வுகள் உங்கள் கையில்
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ