Listen

Description

உழைப்பவர் வாழ்ந்திடுவார்

வாழ்வில் நல் உயர்வினை பெற்றிடுவார்

உங்களுடன் நான் என்ற தலைப்பில்

பேசி வருகிறேன் அதில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் ராதிகா என்ற பெண் வாழ்வின் கடும் நெருக்கடிகளுக்கு இடையே தன் கடுமையான உழைப்பால் எப்படி உயர்ந்தார் என்பதை கதை ஓட்டத்தோடு சொல்லி இருக்கிறேன் நீங்களும் கேட்டு வெற்றி பெறுங்கள்

Get in touch with us at

Instagram : https://www.instagram.com/aaranya_tamil/

Get to know us more

Youtube : https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6Aj

other podcast from aaranya tamil : https://open.spotify.com/show/3Z4XoyoHys8MmIh8U95zwr