உங்களுடன் நான் என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வருகிறேன் அதில் சிறிய மனிதர்கள் பெரிய வாழ்க்கை என்ற பகுதியில் நாம் இன்று பார்க்க போவது திட்டம் இடுதல் என்பதைப் பற்றி எனது இரு நண்பர்களின் உண்மை சம்பவங்களை எடுத்து கதையாக சொல்லி இருக்கிறேன், கிடைக்கும் வருமானத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தினால் வெற்றி யாருக்கு என்பதை நீங்கள் இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6