Listen

Description

• திருவருட்பா •

• ஆறாம் திருமுறை •

• சுத்த சன்மார்க்க வேண்டுகோள் •

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏

ஆருயிர்கட்கு எல்லாம்

நான் அன்புசெயல் வேண்டும்🤗

எப்பாரும் 🌎 எப்பதமும்👑 எங்கணும் நான் சென்றே✈️

எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்🙏

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க;✨

அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்🔥

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்!🙏

தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!🙏

~ திருவருட்பிரகாச வள்ளலார்

#ArulVerses

Decoded by #VARA2