Listen

Description

ிருவாசகம்

பாடல் எண் : #073

தலைப்பு : காருணியத்து இரங்கல்

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி! பேர்ந்தும்என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி!

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி!

ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி!

~மணிவாசகர்

Decoded by VARA2