திருவருட்பா | இரங்கல் விண்ணப்பம் | 1110
கொடிய நெஞ்சினேன்😈 கோபமே அடைந்தேன்🤬
கோடி கோடியாம் குணப்பழு துடையேன்😜🤑🐰
கடிய வஞ்சகக் கள்வனேன்🤫 தனக்குன்
கருணை ஈந்திடா திருந்திடில்..? கடையேன்!
அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே ஐய ஐயநான் அலறிடு கின்றேன்!!😭
ஒடிய மும்மலம்🎮 ஒருங்கறுத் தவர்சேர் ஒற்றி மேவிய உலகுடை யோனே🙏
#ArulVerses