Listen

Description

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி💫

சிந்தையும் எந்தை திருவடிக் கீழது🙏

எந்தையும் என்னை அறியகி லானாகில்🔥

எந்தையை யானும் அறியகி லேனே!🤷‍♂️

~திருமூலர்

#ArulVerses