◼குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செய்யுமாறு அறியேனே
▪குரைக்கின்ற - ஒலி எழுப்புகின்ற
▪குவலயம் - உலகம்
▪நீண்டு அகன்ற - வானம்
----------------------
Vera lvl content ku follow : ▫️Telegram : https://t.me/naannaanialla
▫️ Instagram Content and Memes : https://instagram.com/naan_naani_alla
▫️Whatsapp : http://chat.whatsapp.com/FtrLwzukOMaJ...
▫️ Spotify : https://open.spotify.com/show/5LXA1Km...