பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு
உன் அணியார் பாதம் கொடுத்தி,
அதுவும் அரிது என்றால் திணியார் மூங்கில் அனையேன்
வினையைப் பொடி ஆக்கித் தணியார் பாதம்
வந்து ஒல்லை தாராய், பொய்தீர் மெய்யனே!