Listen

Description

இயல்குரல்கொடை - பாரதி புத்தகாலயம் இணைந்து தன்னார்வலர்கள் முயற்சியில் ஒலி புத்தகத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள சிறுகதை. எழுதியவர் ச.தமிழ்செல்வன். வாசித்தவர் புவனேஸ்வரி தேவி 

வாசிப்பு அனுபவம்: கதையின் பெயர் 26ம் பக்கத்து மடிப்பு. கதையை எழுதியவர் தமிழ்செல்வன் . உண்மையான ஆத்மார்த்தமான நட்பு கொண்டவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேரிட்டாலும் மனதளவில் மிகவும் நெருக்கமாகவே இருப்பார்கள். குடும்ப  உறவைக் காட்டிலும் மிகவும் பரிசுத்தமானது நட்பு என்பதை இந்தக் கதையைக் கேட்கும்போது நீங்களும் அறிவீர்கள்.