Listen

Description

சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் முன்னேற்றத்திற்காக உழைத்த டாக்டர் அண்ணாஜி, லலிதா அண்ணாஜி ஆகியோரை புரிந்துகொள்ளவும், இறுதி வரை நாகரத்தினம் அம்மாள் வாழ்ந்த வாழ்க்கையினை உணர்ந்துகொள்ளவும் உதவியாக அமைந்த கட்டுரையை வாசித்து அளித்திருப்பவர் நர்மதா தேவி.