Listen

Description

தந்தையோடு சிறைக்குச் சென்று, துப்பாக்கிச் சூட்டில் அவரை இழந்து திரும்பிய இளைஞன், அப்பாவின் லட்சியத்தை தனது வாழ்வின் இறுதி வரை முன்னெடுத்த வரலாற்றை விளக்கும் இந்தக் கட்டுரையை வாசித்தவர் அபிநவ் சூர்யா.