கணவனும், மனைவியுமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து உழைக்கும் ஏராளமான முன்னுதாரணங்களில் ஒருவர் தோழர் வேதவள்ளி. கட்சியின் ஊழியர் கே.ஆர்.ஞானசம்பந்தத்தை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதுடன் கே.ஆர்.ஜி வாழ்க்கைக்கு உற்ற துணையாகவும், கம்யூனிஸ்டாகவும் இயங்கிய அவரைக் குறித்த பதிவு இது. வாசித்தவர் இயல் அருந்தமிழ் யாழினி.