இளம் கம்யூனிஸ்ட் தோழர்கள் கற்க வேண்டிய பண்புகளை கொண்ட எளிய தோழர் டி.எம்.ஜக்கரியா குறித்து ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை. இரும்புக்கடையில் தொழிலாளியாக இருந்த ஜக்கரியா, மதனகோபால் என்ற கம்யூனிஸ்டின் பேச்சை கேட்டு தானே முன்வந்து கட்சியில் இணைத்துக்கொண்டு, புத்தக வாசிப்பின் மூலம் தன்னை வளர்த்துக்கொண்டு, மெல்ல மெல்ல முன்னேறிய அவர் கடை ஊழியர்கள் சங்கம் ஏற்படுத்தினார். கட்டுரையை வாசித்தவர் இயல் சுபாசினி.