வங்கி ஊழியராக இருந்து ஓய்வுக்கு பிறகும் ஓய்வில்லாமல் தன்னை இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட தோழர் பால்வண்ணன் பற்றிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் கட்டுரை இது. வாசித்தவர் அருந்தமிழ் யாழினி.
இத்துடன் களப்பணியில் கம்யூனிஸ்டுகள் ஒலிப்புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் வரிசை நிரைவடைந்தது. எங்களை ஊக்கப்படுத்த, இயல் குழுவினை தொடர்ந்து ஆதரித்திடுங்கள்.