வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் இரண்டாவது அத்தியாயம், ஒலி வடிவில் தரப்பட்டுள்ளது. திவா - பகுதி 1, காலம் கி.மு. 3500. வாசித்தவர் இயல் கலைச் செல்வன். வால்காவில் இருந்து கங்கை வரை நூலை இயல் ஒலியோடையில் இலவசமாக கேட்கலாம். நீங்களும் இணைந்து செயல்படலாம்.