ராகுல் ஜி எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் மூன்றாவது அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் தேவிகா. இந்த நூலை ஒலி வடிவில் இலவசமாக கேட்கலாம். இந்த முயற்சியில் நீங்களும் இணையலாம். அமிர்தாஸ்வர் - நாடு : மத்திய ஆசியா, பாமிர். சாதி : இந்தோ இரானியர். காலம் கி.மு., 2000.