வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 9, பந்துலமல்லன், காலம் கி.மு. 490. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் பரமேஸ்வரி.
விக்கிபிடியா: பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம் நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததையும் பந்துலமல்லன் கதையில் கூறப்படுகிறது.