சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆதாரங்கள் மற்றும் அனுமானங்களின் வழியே ஆய்வுப்பார்வையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.
நீங்கள் கேட்க இருக்கும் அத்தியாயம் சிந்துவெளி பண்பாட்டு கால நகரங்களின் மேல் மேற்கு கீழ் கிழக்கு நகரமைப்பும் அதன் திராவிட அடித்தளமும் பற்றி விளக்குகிறது.
நூலை எழுதியவர்: ஆர்.பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
குரல் கொடை: அருந்தமிழ் யாழினி
- இயல் -