உலகின் பெரும்பகுதி கடல் மீன்கள் வாழும் நடுத்தர ஆழத்தில் இருக்கும் நீர் இயலபிற்கு மாறான வேகத்தில் 2021இல் ஆக்சிஜனை இழந்து வருகிறது என்றும், இதனால் 2080இல் கடல்கள் மீன் வளத்தை இழக்கும் என்றும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. #Climate #ClimateChange #LackOfOxygen #GreenHouseGases #Deoxygenation #NCAR