Listen

Description

275 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு; ஏன் நடவடிக்கை இல்லை?

#StopChild Abuse
பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியை முந்தைய அதிமுக அரசாங்கம் உரிய வகையில் பயன்படுத்தவில்லை. ஆளும் திமுக அரசாங்கம் அந்நிதியை முறையாகப் பயன்படுத்தி பெண்களைப் பாதுகாக்க வேண்டும் - பி. சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #PSBBSchool #SivaShankarBaba #ChildAbuse #StopChild Abuse #StopViolenceAgainst Women #Nirbhaya Fund #ProtectOurChildren