Listen

Description

"பன்னாட்டு கம்பனிகளுக்கு கொரோனா காலத்தில் நஷ்ட ஈடு என்ற பெயரில் 3 லட்சம் கோடி மக்கள் வரிப் பணத்தைக்  கொடுக்கிறது மத்திய மோடி அரசு. மக்களுக்கு சேர வேண்டிய நிவாரணத்தை பன்னாட்டுக் கம்பனிகளுக்குக் கொடுப்பதா?" - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM More - https://youtu.be/vlPSuZ8dBwg