தோழர் மைதிலி சிவராமன் - 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை (14.12.1939 - 30.05.2021) | Mythili Sivaraman, CPIM Tamilnadu
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் (81) அவர்களின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பற்றிய சிறிய காணொளித் தொகுப்பு. #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader
நன்றி: கலைஞர் தொலைக்காட்சி
Follow us on:
Website: https://tncpim.org/
Facebook: https://www.facebook.com/TNCPIM/
Twitter: https://twitter.com/tncpim
Instagram: https://www.instagram.com/tncpim
Telegram: https://t.me/tncpim
dailyhunt: https://profile.dailyhunt.in/tncpim