கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்திடும் வகையில், உடனடியாக கிராம வங்கிகளுக்கு தேவையான மூலதனத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஒன்றிய அரசு, கிராம வங்கிகளை சிதைக்கும் முயற்சிகளை கைவிட்டு, 43 கிராம வங்கிகளை ஒன்றிணைத்து தேசிய கிராம வங்கியை உடனடியாக உருவாக்கி அதனை பலப்படுத்திட வேண்டும். #GramaBank #BJPGovt