நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஏழாண்டு கால ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மொத்தம் 48 மணிநேரம் மட்டுமே விவாதம் நடந்துள்ளது. அதேநேரத்தில் தாம் விரும்பும் சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது. இது நல்லதல்ல. #BJPGovt #ModiGovt #DemocracyKills