Listen

Description

வராக் கடனை வசூலிக்க bad bank என்ற ஒன்றிய அரசின் முயற்சி மக்களை மொட்டையடிக்கும் செயல்
வங்கிகளின் வராக் கடனில் 90% கார்ப்பரேட் கடன். இதை வசூலிக்க கராரான சட்டம் எதுவும் இல்லை. மக்களின் சிறு கடன்களுக்கு 100% சொத்து அடமானம் கேட்கும் வங்கிகள் கார்ப்பரேட்களின் 1000, 2000 கோடி கடன்களுக்கு 10, 15% சொத்து அடமானம் இருந்தால் போதும் என்கிறது. கடன் கொள்கையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டி இருக்கிறது. -சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர் #Debt #BEFI #BadBank #Modi4Corporates #BJPDestroyingIndia

#BJPBetrayedIndia