Listen

Description

கலைஞனின் படைப்பு சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, சிந்தனை ஓட்டத்தையே பாதிக்கும். ஒரு மதச்சார்பற்ற அரசுக்குள் இருக்கக் கூடாத ஒரு போக்கு இது. அதனால்தான் இந்த #CinematographyAct2021 ஐ அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் - இயக்குநர் வெற்றிமாறன் #Vettrimaran #FreedomOfSpeech #BJPDestroyedDemocracy