கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான். 'யுகப்புரட்சி நாயகன் தோழர் லெனின்' அவர்களின் நினைவு தினம் இன்று. #Comrade #Lenin #Revolution More: https://youtu.be/5IogkwE6ZCQ