Listen

Description

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை வரைவு அறிக்கை அனைத்து பெண்களுக்கானதாக இருந்தாலும் கூட கொள்கையின் மையம் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்படும் பெண்களுக்கு இக்கொள்கை அடித்தளமாக இருக்க வேண்டும். மிக முக்கியமானதாக சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட்டு கொள்கையில் இடம் பெற வேண்டும் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #womenpolicydraft #tnwomenpolicies #CPIM #AIDWA #TamilnaduNewPolicyforWomen more : https://youtu.be/8dplN10oYCA