Listen

Description

CPM Kanagaraj About L Murugan Annamal
ஏதாவது ஒரு பிரச்சினையை பேசி மக்களை திசை திருப்ப பாஜகவினர் முயல்கிறார்கள். ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வை, நீட் போன்ற தமிழக மக்களின் வாழ்வாதார, உரிமைப் பிரச்சினைகளை மக்கள் எப்படி மறப்பார்கள்?

-தோழர் க.கனகராஜ் #CPIM #Kanagaraj #LMurugan #Annamalai #KonguNadu