Listen

Description

தன்னோட போராட்ட வாழ்க்கைல மக்கள் விடியலுக்கான பாதைல, 8 வருஷம் ஜெயில்லயும், 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கையிலயும் தியாகம் செஞ்சு, வாழும் வரலாறான கம்யூனிஸ்ட்டுகல்ல ஒருத்தர் அது நம்ம சங்கரய்யாதான். #Comrade #NS101 #NSankaraiah101