Listen

Description

"சர்வதேச அரங்கில் பழம்பெரும் ஜனநாயக நாடு எனத் தம்பட்டம் அடிக்கும் மோடி, ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறார். பெகாசஸ் விவகாரம் தனித்த பிரச்சனை அல்ல. ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சிகளின்  தொடர்ச்சி. ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்து வரும், விமர்சனம் வரும். கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக் கூடாது. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. இந்த அச்சாணியை அரசாங்கம் முறிக்கும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது அவர்களின் அரசியல் கடமை" - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ModiBetrayedIndia #PegasusSnoopgate #PegasusSpyware More: https://youtu.be/kIex6FNkGcE