Listen

Description

பெகாசஸ் உளவு மென்பொருள் ஊழல், இந்திய மக்களின் அந்தரங்கத்திற்குள் மூக்கை நுழைக்கும் ஒரு வழக்கோ அல்லது சட்டவிரோதமான ஊடுருவலோ அல்லது உளவு அமைப்புகளின் உளவு வேலையோ மட்டுமல்ல. பெகாசஸ் ஒரு ராணுவ உளவு மென்பொருளாகும். அது இணையதளங்களில் ஊடுருவி உளவு பார்ப்பதை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதன் முழுமையான சித்திரத்தை எவரும் தெளிவாகப் பார்க்க முடியாது.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டு காலமாகக் கட்டி எழுப்பியுள்ள பெரிய அளவிலான எதேச்சதிகார கட்டமைப்பின் ஓர் அங்கம்தான் பெகாசஸ் பயன்பாடு. 

இதன் செய்தி கூறுவது என்னவெனில், எதேச்சதிகார இந்துத்துவா ஆட்சியை நிறுவிடவும் ஒருங்கிணைத்திடவும் எந்த வழியையும் அது பின்பற்றும் என்பதேயாகும். #Pegasus #PegasusSnoopgate #PegasusSpyware 

English Article: https://bit.ly/3BImjkU

வாசிப்பவர்: ராஜசங்கீதன்