Listen

Description

Pegasus Spyware வாங்கியது யார்? பயன்படுத்தியது யார்? பதில் சொல்லுங்க

மோடி... CPIM Tamilnadu பெகாசஸ் மென்பொருளை வாங்கியது யார்? பயன்படுத்தியது யார்? பயன்படுத்தினால் யாரை உளவு பார்த்தீர்கள்? பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார்? - தோழர் க.கனகராஜ். மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJPExposedAgain #PegasusSpyware #PegasusProject #ModiGovt #IllegalCriminalSnooping.