பழங்குடி மக்களின் நிலத்தைப் பாதுகாக்க குரல் கொடுத்தவரை நீங்கள் இல்லாமல் ஆக்குவீர்கள் என்றால் நீங்கள் யாருக்காகச் செயல்படுகிறீர்கள்? நாட்டில் உள்ள அனைவருக்கும் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை அதிகாரத்தில் உட்கார வைத்துள்ளோம்" - திரைக்கலைஞர் ரோகிணி, தமுஎகச #UAPA #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy.