Listen

Description

"இரண்டு அரசு துறைமுகங்கள் இருக்க, அதானிக்கு ஏன் 6112 ஏக்கர் பரப்பளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியான பழவேற்காட்டில் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்?" - எஸ்.கோபால், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் #CPIM #AdaniPort #StopAdaniSaveChennai #StopAdaniSavePulicat #KattupalliPort More: https://youtu.be/3NeQskymGOk