Listen

Description

பாதையில் பதிந்த அடிகள் - ராஜம் கிருஷ்ணன்,Chapter 1-4  

Pathayil Pathintha Adikal - Rajam Krishnan  Narrated by Prabakaran.Raju 

சனாதன தர்மத்தின் அடக்கு முறைகளிலிருந்து வெளியேறி,  விதவை மற்றும் , பெண் எனும் அடையாளங்களை இரவோடிரவாகத் துறந்து, ஆண் போல உடையையும், தோற்றத்தையும் மாற்றி அரசியல் மற்றும் சமூக  களப்போராட்டங்களில் இறங்கும்  மணலூர்  மணியம்மையின் அறியப்படாத கதை 

#tamilaudiobooks 

#rajamkrishnan