Listen

Description

இந்த உலகத்துல எல்லாருக்கும் துக்கம், மனமடிவு, அழுகை எல்லாம் உண்டு. ஆனா யார் தன்னோட கண்ணீர தேவனுக்கு முன்னாடி வடிக்கிறாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் அழுகைக்கு பதிலா களிப்பு உண்டு.