திரு. கணபதி அவர்களுடனான உரையாடலைத் தொடர்கிறார் நண்பர் பாரதி. தி ஐடல் தீஃப் என்ற நூலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். நம் கலைக்கும் கலாச்சாரத்திற்கும் வெளிநாடுகளில் உள்ள மதிப்பு தெரிந்தாலேனும் நம் பாரம்பரியம் மேல் நமக்கு பற்று ஏற்பட வாய்ப்புண்டு. கேட்டு மகிழுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.