இந்த வாரம் நானும் நண்பர் பாரதியும் ஹோவர்ட் யூ எழுதிய "லீப்" என்கிற புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடி உள்ளோம். போட்டிகள் மிக அதிகமான இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில் மிகப்பெரிய தாவலை நிகழ்த்த தேவையான மூன்று முக்கிய அம்சங்களை பல உதாரணங்கள் மூலம் நூலாசிரியர் மிக எளிமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி