Listen

Description

புருஷோத்தமன், ரகோத்தமன், விக்ரமன் 

என்று கூட்டுக்குடும்பமாய் வாழும் சகோதர்கள்.

அவர்களின் வாரிசுகளின் ரகளை என்று தொடங்கும் 

சுவாரசியமான கதை.

கதையின் ஆசிரியர்-ஹன்சிகா சுகா

குரல்வடிவம்-ஹன்சிகா சுகா

முழுநாவலாய் படிக்க:  HS Tamil Novels - 40க்கும் மேற்பட்ட கதைகள்.