யாரும் எதிர்பாராவிதமாக பிரக்ஞாவின் தந்தை ரவீந்தர்
தன் மகளின் திருமணத்தைப் பற்றிப் பேச, அதிர்கிறாள் மகள்.
மதியும், பிரக்ஞாவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
யார் வீட்டில் முதலில் தங்கள் காதல் விஷயத்தை வெளிப்படுத்துவது
என்ற பிரச்சனையில், தன் அண்ணியைத் தேடி வருகிறான் மதி.