Listen

Description

காதல் விவகாரத்தை தன் வீட்டில் சொல்லமுடியாமல் 

பிரக்ஞா அச்சத்தில் நடுங்க,

தன் வீட்டில் தைரியமாக பெற்றோர் முன் தான் காதலில் 

விழுந்த சங்கதியைச் சொல்கிறான் மதி.

அதுவே பிரக்ஞாவுக்கு வினையாகிப் போகிறது.

My Wordpress blog: HS Tamil Novels

My Youtube channel: Hansika suga Tamil Novels