அமுதன்-சாருமதி ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்க
அது திருமணத்தில் இனிதே முடிகிறது.
தன் பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
குடும்பஸ்தன் ஆகிறான் அமுதன்.