Listen

Description

திருமணத்திற்குப் பிறகு சாரு-அமுதன் 

தம்பதியருக்கு இரண்டு வாரிசுகள்.

மகன் அனிருத் அமைதியான சுபாவம். இசையில் வல்லுனன்.

மகள் கலை அட்ராசிடிக்கு தப்பாமல் பிறந்தவள்.

சிலம்பம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம்.

கலகலப்பான குடும்பம்!! கலாட்டாவான வாழ்க்கை!!

பழைய சங்கடமான நிலைகளிருந்து வெளியேறி 

வாழ்க்கையின் உயரங்களைத் தொடுகிறான் அமுதன்.

இக்கதை இனிதே முற்றுப் பெற்றது.

எனது நாவல்களை மின்னூல் வடிவில் படிக்க

HS Tamil Novels என்ற வெப்சைட் முகவரிக்கு வருகை தாருங்கள். நன்றி!!